ஹட்டனில் எரிவாயுக்கு தட்டுப்பாடு

Loading… நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு பற்றாக்குறையையடுத்து, எரிவாயு நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்டளவு விநியோகத்தையே தினசரி மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளில் எரிவாயு கொள்வனவு செய்ய முடியாத நிலைமையேற்பட்டுள்ளது. Loading… இதேவேளை, ஹட்டன் பகுதியிலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், எரிவாயு தட்டுப்பாட்டால் விநியோக நிலையங்களின் முன்பாக காலையிலேயே வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள தமிழ்பக்க செய்தியாளர் குறிப்பிட்டார். எனினும், பொதுமக்களின் தேவைக்கேற்ப விநியோகம் செய்ய … Continue reading ஹட்டனில் எரிவாயுக்கு தட்டுப்பாடு